யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவராசா அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்தி, பிரவீணன், வானுசன், கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைராஜா, காலஞ்சென்ற தவமலர், தவராஜா, இராசாத்தி, வேல்ராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கராசா புவனாம்பிகை தம்பதிகளின் அன்பு சம்மந்தியும்,
தனுசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இன்பமலர், கிருஷ்ணன், யோகமலர், பூமலர், வேலும் மயிலும், கலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகராஜா அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சிவராசா அண்ணரின் மறைவால் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு , அவர்களுக்கு இறைவன் துணைநின்று வழிநடத்த வேண்டுகிறேன் ...