Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 JUN 1931
இறப்பு 14 FEB 2012
அமரர் சின்னத்தம்பி பொன்னையா
வயது 80
அமரர் சின்னத்தம்பி பொன்னையா 1931 - 2012 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

நெடுந்தீவு 14ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெரியகுளம் கண்டாவளையை வதிவிடமாகவும், தற்போது இல. 75/75, வியாசர் வீதி, தோணிக்கல் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி பொன்னையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள ஐயாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் ஐயாவே!

அன்பையும் பண்பையும்
 காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு சென்றுவிட்டீர்களே!

 காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது ஐயா!
என்றென்றும் எங்களின்
இதயத்தில் இருப்பீர்கள் ஐயா!

உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
 உங்களின் நினைவுகளோடு...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

முகவரி:
இல. 75/75,
வியாசர் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.


தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

Photos

Notices