Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1934
இறப்பு 29 APR 2020
அமரர் சின்னத்தம்பி பத்மாவதி (பற்பக்கா)
வயது 86
அமரர் சின்னத்தம்பி பத்மாவதி 1934 - 2020 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரி, நோர்வே Bergen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பத்மாவதி அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று Bergen இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயவசந்தா(ஐக்கிய அமெரிக்கா), ரதி(ஜெனிட்டா-Bergen), மோகனதாஸ்(Oslo), தர்மபாலினி(கனடா), சந்திரமோகன்(பிரித்தானியா, Bergen ), தர்மதாஸ் (கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம்(ஐக்கிய அமெரிக்கா), பாலசிங்கம்(நோர்வே), சுகுமாரன்(கனடா), ரவி(கனடா), ரமணி(Oslo), மஞ்சு(பிரித்தானியா), சுபோசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திரவியம், கந்தசாமி, கிருபாலச்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுதர்மன்(கனடா), சுமந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சஜீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சியாந்தன்(Bergen), நிசாந்தினி(Bergen), துர்கா(ஐக்கிய அமெரிக்கா), விஜிதா(கனடா),  கஜேந்திரன்(Oslo), சிந்துஜா(Bergen),  துசியந்தன்(Oslo), லோஜனா(Oslo), அபிராமி(பிரித்தானியா), ஜெயவத்சலா(ஐக்கிய அமெரிக்கா), அஞ்சனா(Oslo), அகிலா(பிரித்தானியா), அர்ச்சனா(பிரித்தானியா), வினோத்(கனடா), சலோமி(Bergen), லக்சிகா(கனடா), மிதுசா(கனடா), மெலானி(கனடா), டிசானி(கனடா), அனுசியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை  07.05.2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை Møllendalsveien 56B, 5009 Bergen எனும் முகவரியில் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்