Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1937
இறப்பு 11 NOV 2026
திரு சின்னத்தம்பி நவரத்தினம்
வயது 89
திரு சின்னத்தம்பி நவரத்தினம் 1937 - 2026 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வாழ்விடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தேவயானி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசக்தி, காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிருபராஜா மற்றும் சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிருபா, கிரிஷ்ணி, விதுஜா, சஜன், திவிஷா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

ஷாய்லன், கேஷவி, அஹானா, இவான் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தேவயானி - மனைவி
சிவசக்தி - மகள்
காண்டீபன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices