
யாழ், கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், வீரகத்தி முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தராசா(ஜேர்மனி), அருந்தவராணி(இலங்கை), அமுதராணி(இலங்கை), அகிலராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஞ்சித்குமார்(இலங்கை), தினேஸ்(இலங்கை), சுகன்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடேசன், ராசாத்தி மற்றும் உத்தமி, நாகரத்தினம், ராசேந்திரன், சிவபுண்ணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியசீலன், செல்வராஜன், குகராசா, ராசாத்தி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தக்ஷசன், மதுசன், அபினயன், அபிசயன், கார்த்திகன், சாருகன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதுக்கிரியை 21-01-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Sympathies Seyon Kandiah