Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 14 JUL 1939
உதிர்வு 04 AUG 2021
அமரர் சின்னத்தம்பி நாகலிங்கம்
வயது 82
அமரர் சின்னத்தம்பி நாகலிங்கம் 1939 - 2021  துன்னாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகலிங்கம் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று துன்னாலை தெற்கு கரவெட்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானலிங்கம்(கனடா), புஸ்பமலர்(கனடா), இராசலிங்கம்(கனடா), சொர்ணலிங்கம்(கனடா), பஞ்சலிங்கம்(கனடா), புஸ்பலதா(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), தியாகலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, பாக்கியம்(கனடா), காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நாகேந்திரம்(கனடா), காலஞ்சென்ற சின்னப்பிள்ளை, சுந்தரன்(கனடா), ஈஸ்வரி(இந்தியா), காலஞ்சென்ற சின்னத்துரை, சரோஜினி(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

புவனலோஜினி(கனடா), சிவபாதம்(கனடா), தர்சினி(கனடா), கலாஜோதி(கனடா), நீரா(கனடா), கந்தசாமி(இலங்கை), விவேகானந்தம்(இலங்கை) ஆகியோரின் அருமை மாமனாரும்,

தங்கவடிவேல்(இலங்கை), ஞானசோதி(கனடா) ஆகியோரின் சகலனும்,

விமல்(கனடா) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சர்மிளா, சனோஜன் ஆகியோரின் மாமாவும்,

சஞ்சய், சுஜன், பிரவீனா, கீர்த்தனா, விதுஷன், ஜேசன், உஷா, றக்சனா, றஸ்வின், நிக்கலஸ், அலினா, அன்றூ, அஜிகரன், அனித்தா, அபினேஷ், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஞானலிங்கம்- மகன்

தொடர்புகளுக்கு

ஞானலிங்கம் - மகன்
புஸ்பமலர் - மகள்
இராசலிங்கம் - மகன்
சொர்ணலிங்கம் - மகன்
விவேகானந்தம்(விவேக்) - மருமகன்

Photos

Notices