கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
துயரில் தவிக்கும் எனது உறவுகளிற்கு
ஆழ்ந்த அனுதாபங்களும் அமரரிற்கு எமது சிரந்தாழ்த்திய கண்ணீர் அஞ்சலிகளும்.
இறுதிவரை சொந்தக் காலில் பயணித்து குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் முன்னுதாரனமாக வாழ்ந்த
இம் மகத்தான மனிதரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
கோபால் கனகரத்தினம் மற்றும் பிள்ளைகள்
Write Tribute