

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பெரிய அரசடி ஆசிரியர் வீதி, கொழும்பு வெள்ளவத்தை அறத்துசா வீதி, பிரித்தானியா லண்டன் Harrow மற்றும் Oxford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முத்தையா திசநாயகம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னாச்சிப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி திசநாயகம்(சாவகச்சேரி இந்து கல்லூரி விஞ்ஞான ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.உமாசுந்தர் அவர்களின் அன்புத் தகப்பனாரும்,
Dr. மீரா அவர்களின் அன்பு மாமனாரும்,
வேலமுதன், இராகநேயன், யாகவி ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, சோதிமலர் மற்றும் மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 07 Oct 2025 9:30 AM - 11:30 AM
- Tuesday, 07 Oct 2025 12:00 PM - 12:45 PM
- Tuesday, 07 Oct 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447811289835