அமரர் சின்னத்தம்பி மதியாபரணம்
ஓய்வுநிலை பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எல்லோருடனுடனும் இனிமையாக பழகிய நல்ல ஒரு குடும்ப உறவினர்/நண்பர். இளைஞராக இருந்த காலத்திலிருந்து இறுதிவரை காளிகோவிலடி இளைஞர்களின் உயர்வுக்காக உண்மையாக பாடுபட்டு வந்தவரின் திடீர் மறைவு அவர் குடும்பத்தை மட்டுமல்லாது அனைவரையும் துயர்கொள்ள வைக்கிறது.
அவரின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் ஆனம சாந்திக்கு பிரார்திக்கிறோம்
Write Tribute
My family and I are sending our condolences to your family. Hope he rests in peace and may he look above you all as the future begins. Thank you Nathan Mama Family