யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னதம்பி கனகம்மா அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நாகநாதர் சின்னதம்பி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இந்திரா, வசந்தினி, இராகினி, காலஞ்சென்ற ஸ்ரீதரன் உமாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேஷ்வரன், மனோகரன், பாலசுப்பிரமனியம், ராகவன், சியாமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகநாதன் பாக்கியரத்தினம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
அனித்தா, சஞ்சிவன், ராஜி, தீபன், கஷ்தூரி, தர்சன், அம்ஷாலினி, கீர்திகா, நிவேதிகா, அவினாஷ், ஆகாஷ், அக்க்ஷிகா, கெளதம், சுவேதா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆருஷன், ஆரிகா, ரோஷன், மைரா, கிரிஷ், கேஷிவ், ஸ்ரீஜா, விகாஷ்னி, விருஷிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 23 Nov 2021 6:00 PM - 9:00 PM
- Wednesday, 24 Nov 2021 7:30 AM - 8:00 AM
- Wednesday, 24 Nov 2021 8:00 AM - 9:30 AM
- Wednesday, 24 Nov 2021 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.