யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஞானசுந்தரம் அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரெத்தினேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பவானி(இலங்கை), ஜெயனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம்(சிவா- இலங்கை), சத்தியரூபன்(ரூபன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வினோஜா, ஜெயசகி ஆகியோரின் அன்புப் பேரனும்,
பூலோகசுந்தரி(சுந்தரி- லண்டன்), திருநேசச்செல்வம்(பவா- கொழும்பு), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான காசிநாதன், விநாயகராஜா, பஞ்சரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ராசு- ராசையா, தம்பிராசா- பாக்கியம், பாக்கியம்- செல்லத்தம்பி, ரத்தினம்- லோகநாயகி, மனோன்மணி- நடராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 04 Apr 2022 9:00 AM - 10:30 AM
- Monday, 04 Apr 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details