10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி அருளம்பலம்
(Irrigation Department Officer)
வயது 77
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அராலி மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபும் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி அருளம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் பத்து ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா
நெருப்பாய் உங்கள் புன்னகை
துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்
பத்து ஆண்டு என்றாலும் பல ஆண்டு
சென்றாலும் உன் பிரிவை ஏற்கவில்லை
எங்கள் மனம் என்றும்
உன் நினைவுகளுடன் நாம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
Siva(Son) - மகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute