மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1946
இறப்பு 25 JUL 2021
திரு சின்னத்தம்பி அம்பலவாணர் (ராசு)
வயது 74
திரு சின்னத்தம்பி அம்பலவாணர் 1946 - 2021 ஊரங்குணை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அம்பலவாணர் அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலா அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாசினி(சுபா), மதனராஜ்(மதன்), நிஷாந்தினி(நிஷா), சுதாஜினி(ஆஷா), நவீனராஜ்(நவீன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், அன்னலட்சுமி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சுந்தரலிங்கம் மற்றும் வெற்றிவேலாயுதம்பிள்ளை(சிவம்), பாலாமணி, சாந்தி, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமேஷ், பிரதீபன், துஷ்யந்தி, புவன், ஷர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹமிஷா, அபினாஷ், பிரஜின், ஆரன், ஆதன், அஹாணா, துரோணன், தியானா, நிற்ராறா, நவ்வியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுசிலா - மனைவி
மதன் - மகன்
நவீன் - மகன்

Photos

No Photos

Notices