

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி Alfred செல்வராஜா அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Daniel சின்னத்தம்பி, Rose செபமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி வேதசுந்தரம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா, ஜவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Nilay அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. Daniel, செல்வராணி, மலர்ராணி, Daniel(தேவா) மற்றும் கணேசராஜா, ஜெயராணி, அருந்தவம், தேவி, Daniel(ஜெயா), Mary, Grace, Mercy ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், பாலசிங்கம், அருள்செல்வம் மற்றும் Una, Dorothy, மனோகரன், சூரி, Rita, கௌசி, இந்திரன், சுவாமி, Lesley, அரவிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 19 Dec 2022 12:00 PM - 4:30 PM
- Tuesday, 20 Dec 2022 12:15 PM
- Tuesday, 20 Dec 2022 1:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details