Clicky

பிறப்பு 05 APR 1927
இறப்பு 27 FEB 2024
அமரர் சின்னசாமி இராமலிங்கதேவர்
(ஓய்வு பெற்ற ஆசிரியர் யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 1972-1987)
வயது 96
அமரர் சின்னசாமி இராமலிங்கதேவர் 1927 - 2024 கண்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnasamy Ramalingathevar
1927 - 2024

புன்முறுவல் பூத்த புன்னகையாலும், கணீரென்ற குரலாலும் எம் மனதை எப்போதும் ஆட்கொன்டிருந்தீர்கள். எம் குடும்பத்தில் ஒருவராய் எப்போதும் உரிமையுடன் பழகும் உங்கள் பிரிவு எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது. இருந்தபோதும் எமது பெற்றோருடன் அவ்வுலகிலே சங்கமிக்க நாம் ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute