யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பொன்னம்பலம் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி(ஜேர்மனி), ரமேஸ்குமார்(கனடா), நந்தினி(சுவிஸ்), ராஜ்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகலா(கனடா), தர்மினி(ஜேர்மனி), சண்முகதாஸன்(ஜேர்மனி), யோக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசலிங்கம், பரமேஷ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஷ்வரி, சண்முகராசா மற்றும் விமலராணி, துரைவீரசிங்கம், பூமணி, காலஞ்சென்ற கணேசபிள்ளை, கனகலிங்கம், பத்மலோஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜித்தன், சகான், பவித்திரா, சகானா, அபினாஷ், தர்சனா, ரதுஷன், ரஷ்மினி, ரஷ்மிநன், ரஷ்மிகா, பிரிஜந்தன், சங்கீதன், நிஜானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: click here
முக்கிய அறிவித்தல் மரணச்சடங்கில் 30 பேர் மட்டுமே பங்கு பெறலாம் நன்றி
நிகழ்வுகள்
- Monday, 10 May 2021 11:00 AM - 12:00 PM
- Monday, 10 May 2021 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details