Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 OCT 1952
இறப்பு 24 AUG 2026
திரு சின்னராஜா உதயகுமார்
வயது 73
திரு சின்னராஜா உதயகுமார் 1952 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் வீதி ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராஜா உதயகுமார் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னராஜா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிரேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

யோனாந்தன் , விஜிந்தன், இமாந்தன் , தீபனா, சுமனா, தமனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரகாந்தன் - மருமகன்
விஜிந்தன் - மகன்
யோனாந்தன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices