Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 NOV 1932
இறப்பு 22 SEP 2019
அமரர் சின்னராஜா இராசம்மா
வயது 86
அமரர் சின்னராஜா இராசம்மா 1932 - 2019 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராஜா இராசம்மா அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கிட்னர் அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னப்பொடி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார்(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

வரலட்சுமி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராசா(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

பிரான்ஸைச் சேர்ந்தவர்களான ஜொனந்தன்- யாழினி, விஜிந்தன்- ஜென்சி, யூடி தீபனா- சந்திரகாந்தன், கௌடி சுமனா - அந்தோனிக்குமார், குளோடி தர்மனா- கலைவாணண் மற்றும் இமாந்தன்- றெஜினா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சேரோன், பியோபி, யாரேட், ஜேரேமி, அதஷா, இயலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices