Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 AUG 1947
இறப்பு 02 MAY 2024
அமரர் சின்னராசா கிருபாபரன்
Cooperative, Fisheries Inspector/ Pollgolla Cooperative Development Lecturer
வயது 76
அமரர் சின்னராசா கிருபாபரன் 1947 - 2024 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா கிருபாபரன் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பத்திநாதர் சின்னராசா லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மரியதாஸ் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி பெனிக்னா(றஜனி) அவர்களின் அன்புக் கணவரும்,

லொயிட், அலன், நொயல், நீல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேகா, ஷர்மிலா, சிமோனே ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொயல், ஜேடன், ஜீரன், லியோன், மீலன், நோவா, நியோ, லியம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மனோகரன், கருனாகரன், கமலாகரன், தயாகரன், கிங்சி, ஆன்சி, லீசி, கிறீன்சி, விஜயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
நொயல் - மகன்
விஜி - சகோதரன்

Photos

No Photos

Notices