யாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் படித்த மகளிர் திட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் சின்னப்பு நடராஜா அவர்கள் 28-07-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, அஜந்தா(ஜேர்மனி), அச்சுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நல்லகுருநாதன், ஈஸ்வரன்(ஜேர்மனி), தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற செல்வரட்ணம், ஈஸ்வரி, குணமணி, காலஞ்சென்ற கெங்காதரன், சற்குணநாதன், நல்லையா(ஜேர்மனி), கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தாளன், டயதுனா, டினாளன், கிருத்திகா, பிருந்தாளன், கிதுஷா, கிசானி, பிரக்ஷா, நர்த்தகி, ஜக்சிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லித்வின், மிதுனன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் படித்த மகளிர் திட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details