20ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னப்பு கதிரவேலு
ஸ்ரீ ஆனந்தா ஸ்ரோஸ் உரிமையாளர், ஓடிசுட்டான் முன்னாள் ஆடுப்பட்டிதெரு, அஸ்கின் போஹ்ராஜ் பங்காளர்- கொழும்பு
வயது 65
அமரர் சின்னப்பு கதிரவேலு
1939 -
2005
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி - 02.10.2025
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கதிரவேலு அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
இருபது ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அப்பா,
ஒவ்வொரு நாளும் உங்களைத் தேடி எங்கள் இதயம்
வெறுமையால் நிரைகிறது, அப்பா.
உங்கள் சிரிப்பு எங்கள் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது, அப்பா.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்,
உங்கள் ஆசிகள் எங்களை எப்போதும் காக்கின்றன.
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும்
உங்கள் நிழல் வழிகாட்டுகிறது, அப்பா.
இப்போது அம்மாவும் உங்களுடன் இருக்கிறார்கள்.
நீங்கள் இருவரும் சேர்ந்து வானத்திலிருந்து
எங்களை தினமும் ஆசீர்வதிக்கிறீர்கள்.
உங்கள் அன்பே எங்கள் வாழ்க்கையின் நித்திய ஒளி.
தகவல்:
குடும்பத்தினர் (சுவிஸ்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute