 
                    
            திரு சின்னப்பு யோகேந்திரம்
                    
                            
                வயது 84
            
                                    
             
        
            
                திரு சின்னப்பு யோகேந்திரம்
            
            
                                    1939 -
                                2024
            
            
                புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Mr Sinnappu Yogendram
            
            
                                    1939 -
                                2024
            
         
                            வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறை தெய்வத்துள் வைக்கப்படும்.என்பதுபோல் வாழ்வாங்கு வாழ்ந் த இவர் சிவபதம் அடைந்தார் என்பது எப்படியோ இறைவன் இவருக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்து முடித்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொண்டு அவர் ஆத்மாவை அன்போடு அனுப்பிவைப்போம்.ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!! “ஓம் நமசிவாய”
Write Tribute
     
                     
                         
                         
                         
                         
                             
            