

புதுக்குடியிருப்பு கோம்பாவிலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு வீரசிங்கம் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வாரித்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
பரமசிவம்(லண்டன்), பாஸ்கரன்(பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை- முல்லைத்தீவு), சந்திரகாந்தன்(லண்டன்), தஜனி, சதாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசலஷ்மி, பாலசிங்கம், காலஞ்சென்ற அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி(லண்டன்), வனிதா, பிரியதர்சினி(லண்டன்), கமலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிருத்திகா, கம்சிகா, கிருஷாந், சங்கீர்த்தன், கிஷோன், நிவ்வியா, பஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP. ?