

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு தம்பையா அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
தவமணி(கிளிநொச்சி), பேரானந்தன்(தேவன்- கனடா), தமயந்தி(கனடா), ஆனந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான காமாட்சி, மீனாட்சி, வேலுப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், கந்தையா, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமலிங்கம்(குளியாப்பிட்டி ஐயா), உருத்திராணி, தெட்சணாமூர்த்தி, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பு, சுப்பிரமணியம், கண்ணம்மா, நாகரத்தினம், பார்வதி, புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, விநாயகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சினி, தர்சன், இஷாந்தன், இராஜினி, குபேரன், வினுசியா, தர்மியா, பானுசா, துசன், இராகுலன், லட்சிகா, நருமுகின், தேனுசா, சுரேஸ்குமார், சுகன்யா, ரமேஷ், டயரின், அகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரணி, ஆகவி, அருவிஷ், அணிஸ், அபினி, ரேச்சல், ரெபேக்கா, ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முப்பது வருட கால இடைவேளைக்குப்பின்னர் கிளிநொச்சியில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் எமது அனலைதீவு பக்கத்து வீட்டு தம்பையா அண்ணரையும் அவரது துணைவியாரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது தள்ளாத வயதிலும்...