
யாழ். உடுவில் முதலாம் கட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகுமார் சின்னப்பு அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு(ஆசிரியர்), புவனேஸ்வராணி(ஆசிரியர்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், யாழ். கொக்குவில் Champion Laneஐச் சேர்ந்த காலஞ்சென்ற ராஜதுரை, நாகரட்ணம்(ஓவசியர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜமுனா(UK) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாலினி(UK) அவர்களின் அன்புத் தந்தையும்,
நிக் அவர்களின் அன்பு மாமனாரும்,
மீனசுலோஜனா(கனடா), பத்மசுலோஜனா(இலங்கை), பாமசுலோஜனா(கனடா), சாந்தகுமார்(லண்டன்), லலிதாகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, கமலாதேவி மற்றும் மகேந்திரன், தவராஜா, லோகராஜா, சற்குணதேவி, பத்மராணி, சத்தியராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு:
ஜமுனா - மனைவி
Mobile : +447350479227
Please accept our heartfelt condolences.