Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 09 OCT 1962
உதிர்வு 17 AUG 2019
அமரர் சின்னப்பு ஜெயக்குமார்
வயது 56
அமரர் சின்னப்பு ஜெயக்குமார் 1962 - 2019 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு ஜெயக்குமார் அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும், நன்னித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்மாலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபிதா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தம்பிரத்திணம் தர்மபாலா மற்றும் யோகரத்தினம் ஜெயராணி, செல்வரத்திணம் ஜானகிராணி, யோகராணி, விஜியராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, லீலாவதி, லோகேஸ்வரி, சந்திரசேகரன், ராகினி, விஜிய சேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 16 Sep, 2019