
யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை நடேசு அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னப்பிள்ளை பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சக்திவேல்(சுவிஸ்), புவிகாந்தன்(பரிஸ்), குகதர்சினி(சுவிஸ்), சிவதர்சினி(பரிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாபரன்(சுவிஸ்), இளந்திரையன்(பரிஸ்), கவிதா(சுவிஸ்), சுவர்ணா(பரிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னதம்பி, சீதேவி, சின்னர், சங்கரன், சுப்பிரமணியம், லட்சுமி, வேலாயுதர், சிவபாக்கியம் மற்றும் தமோதரம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிசாலினி(சுவிஸ்), கிசாந்தன்(சுவிஸ்), கீர்த்தன்(சுவிஸ்), கயானிக்கா(சுவிஸ்), கயானா(சுவிஸ்), சயீசன்(சுவிஸ்), யஸ்வின்(பரிஸ்), லிசா(பரிஸ்), யதுசா(பரிஸ்), கவினி(பரிஸ்), கஸ்வினி(பரிஸ்), அஸ்வியா(பரிஸ்), அனனியா(பரிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
God has now a precious and loving friend, the one we have lost. Your company will even regale angels of death and make them smile.