1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAR 1931
இறப்பு 03 JUL 2020
அமரர் சின்னப்பா தாமோதரன்
இளைப்பாறிய நீர்ப்பாசனத்திணைக்கள உத்தியோகத்தர்
வயது 89
அமரர் சின்னப்பா தாமோதரன் 1931 - 2020 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பா தாமோதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணிமைக்கும் நேரத்தில்
நீண்ட காலஞ்சென்றதையா
காலன் கயிறு உன் கழுத்தில்
வந்து விழுந்து வருடமொன்றும் ஆனதையா!
நேற்று நடந்த சம்பவம் போல்
நினைவலைகள் எம் கண்முன்னே
யாருமற்ற அநாதைகள் போல்
எம் குடும்ப நிலை ஆனதையா!

காலங்கடந்து சென்றதென்று
நாட்கள் நடந்து சொன்னதனால்
வருடம் ஒன்று ஆனதென்று
வந்து நின்றன நினைவலைகள்

இன்னொரு முறை எம்மிடையே
நீ வந்து தங்கிச் செல்ல
என்ன தவம் நாம் செய்ய,
கடைசியாக நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம்
இன்னும் மெல்ல ஒலிக்குதையா!
உன் உடலில்லா வாழ்க்கையிலும்
உயிர் இன்னும் நம்மிடையே
நீண்ட காலம் நர்த்தனங்க்கள் ஆடுதையா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.... 

தகவல்: குடும்பத்தினர்