கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnappa Arulanantham
1926 -
2020
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவர் கூற்றுக்கிணங்க வாழ்ந்து இறையடியெய்திய அன்பின் அப்பா அருளானந்தம் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல புளியந்தீவு நாகேஸ்வரனை பிரார்த்திற்பதோடு அவரின் குடும்பத் துயரில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி!!!
Write Tribute
Accept our heartfelt condolences. May his soul rest in eternal peace. Sreekaran Punniamorthy family.