Clicky

பிறப்பு 04 MAR 1926
இறப்பு 06 NOV 2020
அமரர் சின்னப்பா அருளானந்தம்
வயது 94
அமரர் சின்னப்பா அருளானந்தம் 1926 - 2020 அனலைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சர்மிலன், கௌசிகா, சுபானுக்கா 07 NOV 2020 Norway

உங்களின் பிரிவு கேட்டு நாங்கள் மிகவும் கவலையாக உள்ளோம். பேரப்பிள்ளையாகிய எங்களுக்கும், அம்மா, அப்பா எல்லோருக்கும் இது ஒரு மிகவும் கவலை என்னவென்றால் உங்களின் இறுதி நேரத்திலும் இறுதிக் கிரியைகளிலும் கலந்து கொள்ள முடியாமல் போனதையிட்டுத்தான். இருந்தும் உங்களைச்சுற்றி உள்ள அன்பான உறவுகள் நிறைய இருப்பதால் நாங்கள் மிகவும் ஆறுதல் அடைகின்றோம். நீங்கள் எங்களோடு நின்ற நினைவுகள் சிலவற்றை மறக்க முடியாது. அனலைதீவில் நின்ற நாட்களும், நீங்கள் நோர்வேக்கு வந்த பொழுது எங்கழுக்கு பனியால் அள்ளி எறிவதும் வீட்டைச்சுற்றி பனியை வழிப்பதும், எங்களை பாலர் பாடசாலைக்கு கூட்டி சென்றும் கூட்டி வந்ததும் தான் எங்களின் நினைவில் அழியாமல் இறுக்கின்றது. அப்பப்பா, நீங்கள் ஒரு மன உறுதியும் துணிவும், இரக்க மனமும், மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை, இன , மத வேறுபாடு கட்டாத ஒரு பெரிய மனிதர் அப்பப்பா நீங்கள். நீங்கள் எப்போதும் எங்கள் நினைவுகளின் இருப்பீர்கள் அத்துடன் நாங்கள் உங்களை அப்பப்பாவாக பெற்றமைக்கு பெருமைப்படுகின்றோம். ———————————————————————————————————————————————————————————————————— To Our Loving Appappa, It is with great sadness that we receive the news of your passing. We, your grandchildren in Norway, together with our amma and appa, find it difficult and heartbreaking not to be able to be there with you lately, but we take great comfort in the fact that you are surrounded by a large family who love you dearly. We constantly remember the fond moments of Analaithivu and especially the winter in Norway, where you absolutely would not listen to us, but would rather shovel and play with snow. Appappa, we have always known you as an honorable man and we will always look up to you. The memories of you never hesitating to play with us and the delightful moments of you picking us up from school are engraved in our hearts. You will always be in our memories and we will continue to make you proud! Your Adoring Grandchildren, Sarmilan, Gaoshiga and Subanukga Norway

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 07 Nov, 2020
நன்றி நவிலல் Sat, 05 Dec, 2020