Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1964
இறப்பு 26 JAN 2019
அமரர் சின்னபாண்டிசாமி விஜயராஜா (விசாகன்)
வயது 54
அமரர் சின்னபாண்டிசாமி விஜயராஜா 1964 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னபாண்டிசாமி விஜயராஜா அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னபாண்டிசாமி,  அப்பம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், நாகையசாமி நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

வினீத், சஞ்சை, வித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சீலன், சிவா, சங்கர், வசந்தி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணமூர்த்தி, தயாளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர், நண்பர்கள்

Summary

Photos

No Photos

Notices