யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் முருகேசு அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சடையர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பாறிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சுரேந்திரன்(பிரான்ஸ்), சுதர்சினி(கணக்காளர் வலையகல்வி-தென்மராட்சி), சுமிதா(நுணாவில்), சுசிதரன்(லண்டன்), சுகிஜெனன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுவர்ணா(பிரான்ஸ்), சதீஸ்கண்ணா(ஆசிரியர்- வீரசிங்கம் மத்திய கல்லூரி), இராசகுமார்(நுணாவில்), சாரணியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை மற்றும் சின்னப்பு, சுப்பிரமணியம், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சரா, அகர்சன், தனோபிகா, ரஸ்மிகா, சாயுஸ், சாயிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தொடர்புகளுக்கு
- Mobile : +33651760701
- Mobile : +94773618151
- Mobile : +94776368417
- Mobile : +447850417449
- Mobile : +447449343453