

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நோர்வே Skedsmokorset ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா பஞ்சலிங்கம் அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, துரைராஜா, தியாகராஜா, கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நேசலிங்கம்(நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும்,
ரதிமாலா அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, லக்ஷனா, அபினையா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Feb 2022 5:00 PM - 7:00 PM
- Monday, 14 Feb 2022 8:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Esan Sutha Family from Canada.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By ShanthaKumar Family from Canada.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Nathan Mangalam Family from Canada.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Selvaratanam Selvamoney Family from Canada.
லிங்கம் அண்ணாவின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ..ஓம்சாந்தி…ஓம் சாந்தி..??