யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா நாகரெட்ணம் அவர்கள் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகரெட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற வில்வரெட்ணம் மற்றும் விஜயரெட்ணம், தேவிகா, காலஞ்சென்ற பாலரெட்ணம் மற்றும் வனிதா, நீதிராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரி, ரஞ்ஜினிதேவி, காந்தன், கெளரி, சிவநேசன், சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், முத்தம்மா, செல்லத்துரை, சின்னையா, இராசம்மா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, பரமேஸ்வரி, திருநாவுக்கரசு மற்றும் தங்கம்மா, காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சுப்பிரமணியம் மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தி- விஜயதாஸ், துஷயந்தி, ரேகா, விஜயகுமார், வினோத், கலைமுகிலன், அருணா, வித்தியா, விதுசாந், அபிஷேகா, அன்வஸ்கா, சலுஜா- துஷாந், சயந்தன் - அஜயந்தி, சுகுந்தன், ஷாலினி, கெளதமன், சிகாஸ், பிரணவி, பிரணிசா, பிரண்சுயா, நிலக்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருஷாந், சானுஜா, ரது, சஜி, சச்சின், அஷ்வின், தாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 11 Sep 2022 7:00 AM - 9:00 AM
- Sunday, 11 Sep 2022 9:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.