Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 13 MAR 1921
மறைவு 22 FEB 2022
அமரர் சின்னம்மா கந்தையா 1921 - 2022 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Viry-Châtillon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-03-2023

உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்

குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே

நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!

102 வது பிறந்த தின வாழ்த்துக்கள்
இப்படிக்கு விக்னேஸ்வரன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 23 Feb, 2022
நன்றி நவிலல் Wed, 23 Mar, 2022