கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnammah Kandiah
1929 -
2020
சின்னம்மா அக்கா உங்கள் ஆண்மா நிச்சயம் அம்மன் பாதங்களை சென்று சேர்ந்து இருக்கும் , அன்று பௌர்ணமி அதுவும் சித்திரை பூரணை விரதம் நீங்கள் அம்மன் கோவில் சிறப்பாக செய்து வழிபட்டவர் . உங்கள் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். என்றும் அன்புடன் Xவாத்தியார் Xகுஞ்சு அக்கா குடும்பம்
Write Tribute