Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 NOV 1933
இறப்பு 19 MAY 2019
அமரர் சின்னம்மா கிருஸ்ணபிள்ளை
வயது 85
அமரர் சின்னம்மா கிருஸ்ணபிள்ளை 1933 - 2019 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

யோகநாதன்(ஓய்வுபெற்ற சுகாதார திணைக்கள அலுவலர்), குகநாதன்(அதிபர்- யாழ். புற்றளை ம.வி), சூரியகுமாரி, குலநாதன்(பொறியியலாளர் – கனடா), காலஞ்சென்றவர்களான சத்தியநாதன், திலகநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணிதேவி, இந்துமதி(நிதி உதவியாளர்– பிரதேச செயலகம் பருத்தித்துறை), செல்வலிங்கம்(லிபேட்டி பிளாஸ்ரிக்– கொழும்பு), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலட்சுமி, காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, பொன்னம்பலம், வேலுப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கார்த்திபன்(தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் – கிளி/முக்கொம்பன் ம.வி, கிளிநொச்சி), சங்கவி( தகவல் தொழிநுட்பபீடம்– யாழ். பல்கலைக்கழகம்), துஷ்யந்தி(மருத்துவபீடம்– கொழும்பு பல்கலைக்கழகம்), மாதங்கி, அசோகன், மதுஷா, ஹரிஷ், அக்‌ஷிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2019 புதன்கிழமை அன்று பி. ப 02.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்