Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1932
இறப்பு 03 MAY 2026
திருமதி சின்னமணி சபாரட்ணம்
வயது 93
திருமதி சின்னமணி சபாரட்ணம் 1932 - 2026 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் தாமந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னமணி சபாரட்ணம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சபாரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

வள்ளியம்மா, சரஸ்வதி, சிவஞானம், வசந்தகுமாரி, தயஞானம், குகஞானம், நாராயணஞானம், பரமகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராசலிங்கம், ஐயத்துரை, சுசிலாதேவி, தனபாலசிங்கம், ஸ்ரீதேவி, ரஜனி, கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ராசேந்திரன்- துசி, கஜன்- குவிதா, குபேந்திரன்- திலா, சிந்துசன்- மஹிதா, சதீஸ், ரமேஷ்குமார்- பவானி, குமார்- தர்சினி, கிருஷ்ணா- நளினி, திலீபன்- விதுசாயினி, நிதர்ஷன்- திலக் ஷனா, மயூரன்- ஷர்மிளா, ரமேஷ்- சரண்யா, துஷாந்தன்- குபிதா, மகிந்தன், சசிகரன், ஆதனா, சுகந்தன், ஷர்மிகா, சுரேகா, கம்சாயினி, ஆர்னிகன், நேசரூபன், பார்த்தீபன்- ரூபிகா, கார்த்திபன்- பிரசாந்தி, சிவதாஸ்- கார்த்திபா, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரதுஷா, பவிஷா, அகீஷா, அக்சித், ஷிகானா, தேனுஷன், ஆரணி, அபினாஷ், அனிக்கா, அனுஷன், லக்ஷித், அஷ்வினா, இஷானா, ஐஷான், இனியா, ருத்ரா, ஆகாஷ், ஆர்யன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Daughter of Asai Pillai Lakshmi, Saparathnam Sinnamani passed away peacefully on May 3, 2026, at the age of 93.

Born on May 25, 1932, she lived a long and beautiful life rooted in love, resilience, and grace. She was a devoted mother, grandmother, and great-grandmother, whose warmth and kindness touched everyone around her.

She leaves behind her beloved children: Rasalingam Valliammai, Aiyathurai Saraswati, Shivagnanam Susheeladevi, Thanapalasingam Vasanthakumari, Thayagnanam Sridevi, Kugagnanam Rajani, Narayanagnanam Kamaleswary, Paramakumari.

She will be lovingly remembered by her grandchildren: Rasendran Thusi, Gajan Kuvitha, Kupendran Thila, Sindusan Mahitha, Sathees, Rameshkumar Bhavani, Kumar Darsini, Krishna Nalini, Thileepan Vithusayini, Nidarshan Thilakshana, Mayuran Sharmila, Ramesh Sharanya, Thushanthan Kupitha, Mahinthan, Sasikaran, Adhana, Suganthan, Sharmika, Surekka, Kamsayini, Arnikan, Nesaroopan, Partheepan Rubika, Kartheepan Prashanthi, Sivathas Kartheepa, Piraveena.

She was also blessed with her great-grandchildren: Radusha, Phavisha, Akeesha, Aksith, Shikana, Denushan, Arani, Abinash, Anikka, Anushan, Lakshit, Ashwina, Ishana, Aishan, Iniya, Ruthra, Akash, Aryan.

She was truly blessed to witness the generations of her family grow — from her children to her grandchildren and great-grandchildren. Her greatest joy was being surrounded by her loved ones, sharing in their milestones, and passing down her love, values, and strength.

She will be deeply missed by her extended family, friends, and all who knew her. Though she is no longer with us, her legacy of love, unity, and compassion will live on through the many generations she nurtured.

May her soul rest in eternal peace. Om Shanti Shanti Shanti.

We humbly request our relatives, friends, and loved ones to kindly acknowledge this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமகுமாரி - மகள்
நாராயணஞானம் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices