12ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னக்குட்டி சின்னையா
இறப்பு
- 09 OCT 2012
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மந்துவிலைப் பிறப்பிடமாகவும், வரணி, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னக்குட்டி சின்னையா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-09-2024
பாசமிகு தந்தையே
பார்
புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே எம்
நெஞ்சமெல்லாம்
நிறைந்திருப்பவரே
நீங்காத நினைவுகள் தந்து
நீண்டதூரம் சென்று
ஆண்டுகள் 12 கடந்தாலும்
அழியவில்லை உன் நினைவுகள்
அகலவில்லை உன் அன்புமுகம்!
நிஜமான உங்களை எங்கள்
அருகில் வைத்து
வாழ
ஆசைப்படுகிறோம் ஆனால்
நீங்கள் நிழலைக்கூடத்
தராமல்
நினைவுகளைத்தான்
தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !
12 ஆண்டுகள் உருண்டு
ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு அகலாது...
தகவல்:
குடும்பத்தினர்