மரண அறிவித்தல்
மலர்வு 20 JUL 1937
உதிர்வு 30 JUN 2022
திரு சின்னக்குட்டி செல்வநாயகம்
ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் யா/தந்தைசெல்வா தொடக்கநிலைப்பள்ளி தெல்லிப்பழை, முன்னை நாள் உப அதிபர் இளவாலை மெய்கண்டான் ம.வி
வயது 84
திரு சின்னக்குட்டி செல்வநாயகம் 1937 - 2022 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், அம்பனை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி செல்வநாயகம் அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கணேசானந்தன்(பொறியியலாளர்- கனடா), மதிவதனி(வைத்தியர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை), குகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகரத்தினம்(கனடா), குணரத்தினம்(யாழ்ப்பாணம்), சிவதர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், விஜயரத்தினம் மற்றும் மனோன்மணி(கனடா), லோகேஸ்வரன்(கனடா), நவரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திவ்வியா கங்கேஸ்வரன்(அவுஸ்திரேலியா), பராபரன் ராதாகிருஷ்ணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சீனியப்பாவும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, சுலோச்சனா தேவி மற்றும் சபாரத்தினம்(கனடா), இராசேஸ்வரி(கனடா), கமலராணி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

சேயோன்(கனடா), கயல்(கனடா), செல்வநீதன் மற்றும் நவநீதன்(கொழும்பு இந்து கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Mahinda Funeral and Florists. 591, Galle Rd Mount Lavinia, 10370, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனக்கிரியை நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதிவதனி - மகள்
குகநாதன் - மகன்
கணேஷானந்தன் - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 29 Jul, 2022