

யாழ். கிளானை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்கண்டு செல்லம்மா அவர்கள் 21-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னக்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
இராசம்மா, இராஜேஸ்வரி, சந்திரபாலன், இந்திரபாலன், இராஜலக்ஷ்மி, பகவதி, குழந்தைவடிவேலு, உதயகர்ணன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற முருகர், சின்னத்துரை, இலக்ஷ்மி, சின்னப்பிள்ளை, தெய்வானப்பிள்ளை, துரையர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், கனகலிங்கம் மற்றும் உஷாதேவி, பரமானந்தன், சியாமாலா, வினோதினி, சுவர்க்கவதி ஆகியோரின் அன்பு பாசமிகு மாமியாரும்,
ஜெயந்தன் ரதிக்கா மற்றும் 21 பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
27 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details