10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பேராலை பளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா கந்தையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்டதூரம் சென்று ஆண்டுகள்
பத்து கடந்தாலும் அழியவில்லை
உங்கள் நினைவுகள்
அகலவில்லை
அப்பாவின் அன்புமுகம்!
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு
வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை
எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும்
உங்கள் நினைவுகள் அப்பா!
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
எம்மை விட்டு நீங்கள் பிரிந்தாலும்
நினைவுகள் மட்டும் எம்மை விட்டு
எப்பொழுதும் நீங்காது...
உங்களை எம் வாழ்நாள்
உள்ளவரை
எம் இதயத்தில்
வைத்து வாழ்வோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute