யாழ். அளவெட்டி தஞ்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா வேலுப்பிள்ளை அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா தெய்வி தம்பதிகளின் அன்பு மகனும், வைரவன் தெய்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருமைநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
தெய்வி, சின்னப்பிள்ளை, கட்டையம்மா, முருகையா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனி(சசி- ஜேர்மனி), தயாபரன்(தயா), ஜயோதரன்(ஜயோ), தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெவிச்சந்திரன்(சந்திரன் -ஜேர்மனி), ஜெனித்தா(சுசியன்), ஜெயசுதா(சுதா), சூரியகுமார்(சந்திரன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யசிதன், ரேணுஜன், கலைக்ஷன், ருபின்சன்(ரிஷி), யதுசிகா, எனோஜன்(யது), தனோஜன், திலோஜி, சுமீஸ்கரன்(சீனு), பவிஸ்கரன்(பவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details