Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JUL 1941
இறப்பு 05 JUN 2014
அமரர் சின்னயைா தணிகசபாபதி
வயது 72
அமரர் சின்னயைா தணிகசபாபதி 1941 - 2014 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னயைா தணிகசபாபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

பத்து ஆண்டுகள் சென்று விட்டதோ
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
உங்களை நினைக்காத நாள் இல்லை அப்பா!

எம்மை பேணிகாத்த நல்லதோர்
குடும்பத் தலைவனாய் வாழ்ந்து எம்மை
விட்டு பிரிந்தாலும் எம் நெஞ்சைவிட்டு
அகலாது நிழலாடிக் கொண்டிருக்கும்

தெய்வமே உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
கல்வி வளம் பெருக வைத்து
வாழ்க்கை தன்னை தேடித்தந்து சென்றீரோ?

வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமாஎன்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices