Clicky

பிறப்பு 11 OCT 1955
இறப்பு 19 APR 2014
அமரர் சின்னையா சிவஞானசுந்தரம் (சின்னத்தம்பி)
வயது 58
அமரர் சின்னையா சிவஞானசுந்தரம் 1955 - 2014 கரைச்சிக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnaiya Sivagnasundaraum
1955 - 2014

காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம் வாழ்க்கைச் சக்கரத்தில் உயிர் உதிர்வு நிச்சயமானது என்றெண்ணி பிரிந்துவிட்ட உன் தந்தையின் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute