யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சண்முகரெத்தினம் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமங்கலை(கொழும்பு), நிஷாந்தன்(லண்டன்), பூங்குழலி(சாந்தநாயகி நாட்டிய கோயில், கனடா), சாயிபிரசாந்த்(Naga Heating and Cooling- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானச்சந்திரன்(Engineer SLT Colombo), தமரா(Nurse London), இளங்குமரன்(AATEK Heating and Cooling Canada), நிவேதா(Data Filing Canada) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருகேசி, ராகவர்ஷி, ஷாரிகன், ஷான்ந்ரிகன், ஆதிர்ஷன், இமாலயா, ஆலயன், சயானா, சாயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பூபதி, சற்குணம் மற்றும் இராசநாயகம்(முன்னாள் பிரதம லிகிதர் கச்சேரி வவுனியா), காலஞ்சென்ற கனகசபை, கமலாதேவி, விமலாதேவி மற்றும் குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராசா(முன்னாள் உதவி அரசாங்க அதிபர் வேலணை, முன்னாள் தலைவரும் ஆலய பரம்பரை உரித்தினரும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம்), நடராசா(வர்த்தகர் நானாட்டான்), பூம்பாவை மற்றும் உமாதேவி, நவரட்ணராசா(செயலாளர் கோவில் குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், தலைவர் அருளகம் சிவன் முதியேர் இல்லம் வவுனியா), காலஞ்சென்ற வாகீஸ்வரன்(BABA Video கனடா), உமாதேவன்(தலைவர் கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம் வவுனியா), அஸ்தநாயகி, சுவாதிநாயகி(ஆசிரியை வவுனியா மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 13 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 14 Nov 2022 12:30 PM - 1:30 PM
- Monday, 14 Nov 2022 1:30 PM - 3:00 PM
- Monday, 14 Nov 2022 4:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Thank you for all your heartfelt condolences to our father . We believe may his soul peacefully in rest