

வவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா விசாகப்பெருமாள் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
விஷ்ணுராஜ், சாந்தினி, மாலினி, கமலினி, சரோஜினி, நிர்மலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகினி, கமலமோகன், சிவகுமார், பாலகிருஷ்ணன், குபேந்திரா, உதயணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, கனகலட்சுமி, விமலாதேவி, சோதிப்பிள்ளை, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவகுணபாலராஜா, தளையசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசம்மா, புவனேஸ்வரி, நடராசா, கனகாம்பிகை, சிவராசா, தவராசா, சிவசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகன்யா, சுலக்சன், கவிர்த்தனா, தனுசன், தனுஷாந், கபிசன், அனுஷா, அனுஷாந், தனுஷா, கபிசாந், பானுஷா, பவித்திரா, பூரணன், நேசிசா, சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt Condolences