மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தேவதாசன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கவி, தருண்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்டர் செல்வராணி, சிவநேசன், விக்னேஸ்வரன், உத்தமதாசன், தர்மபாலன்(பிரான்ஸ்), தர்மதேவன், முருகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவன்(கனடா), மலர், கலா, ரோசா, காசி, பாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சின்னையா முருகதாஸ் - சகோதரன்
- Contact Request Details
தர்மபாலன் தர்ஷன் - பெறாமகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute