யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், பதுளை, ஜேர்மனி Offenbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Dr. சின்னையா சுந்தரலிங்கம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்தினி(முன்னால் ஆசிரியை நோர்வூட் தமிழ் வித்தியாலயம், ஆசிரியை லண்டோ தமிழாலயம் ஜேர்மனி), ரவீந்திரன்(ரவி- ஜேர்மனி), சுகந்தினி(அம்மு- சுவிஸ்), உதயேந்திரன்(பபி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குலேந்திரராசா(முன்னால் ஆசிரியர் நோர்வூட் தமிழ் வித்தியாலயம், நிர்வாகி லண்டோ தமிழாலயம், ஜேர்மனி), சோமசுந்தரம்(சுந்திரம்- சுவிஸ்), நளாயினி(ஜேர்மனி), சுதர்சினி(சுதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவயோகம்(ஓய்வுபெற்ற ஆசிரியை, இலங்கை), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(ஓய்வுபெற்ற உப அதிபர்), பவளக்கொடி, அச்சரலிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மோகனதாஸ், சத்தியவதி, லீலாவதி, சிவதாஸ், புனிதவதி, தனலச்சுமி, வசந்தகுமாரி, பிறேமாவதி, குகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரூரன்(அருண்), அனுசாந், ராகவி, அபிசேக், ஹரிசேக், சுகந்தன், சுஜீவன், சோபிகா, சோபனா, சினேகா, அபினேஸ், அஜித்திரா (அஜி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP. Good friend of my father K. V. Mahalingam in 80s.