10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், ஜோ்மனி Munchen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா சுந்தரலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே ஐயா!
எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...
இன்றும் உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எங்களை வழிநடத்தி வைக்கும் என்ற நம்பிக்கையில்
உங்களை நினைத்தப்படி....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கும் உங்கள் அன்பு மனைவி, மகள், மகன்
மருமகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்..
தகவல்:
மகன்-கிரிசாந்தன், மகள்-சுதர்சினி
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute